EPFO உறுப்பினர்கள் தனிப்பட்ட விவரங்களை இனி ஆன்லைனில் எளிதில் மாற்ற 2 புதிய சேவைகள் அறிமுகம்


மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா, EPFO உறுப்பினர்கள் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் எளிதில் மாற்றுவதற்கான சேவையை அறிமுகப்படுத்தினார். அதன்படி e-KYC கணக்கு வைத்திருப்பவர்கள் நிறுவனங்களின் எந்த சரிபார்ப்பு/EPFO ஒப்புதல் இல்லாமல் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை UAN போர்ட்டலில் சுயமாக மாற்றலாம். மேலும் நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் தங்களது EPF பரிமாற்ற கோரிக்கைகளை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்