மரண படுக்கையிலும் காதலியை ஷாரோன் காட்டி கொடுக்கவில்லை: கேரள இளைஞர் கொலை வழக்கில் நீதிமன்றம்


கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிரீஷ்மாவை மரண படுக்கையிலும் ஷாரோன் காட்டி கொடுக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது தொடர்பான தீர்ப்பில் "ஷாரோன் ராஜை மட்டுமல்ல, காதலின் உணர்வையும் கிரீஷ்மா கொலை செய்துள்ளார். 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப்படுக்கையில் இருந்தபோதும் ஷாரோன் காதலியை காட்டிக்கொடுக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்