அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், டிரம்பின் பதவியேற்பு விழா "வரலாறு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இரு நாடுகளுக்கு பயனளிப்பதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்கியுள்ளேன். வெற்றிகரமான பதவிக்காலம் தொடர வாழ்த்துக்கள்!" எனக் கூறியுள்ளார்.
0 கருத்துகள்