ஒவ்வொரு நாட்டிலும் 1 குழந்தை வேண்டும்; விந்தணு தானம் மூலம் 87 குழந்தைகளுக்கு தந்தையான கலிபோர்னிய இளைஞர்


விந்தணு தானம் மூலம் உலகெங்கிலும் 87 குழந்தைகளுக்கு தந்தையான கலிபோர்னியாவை சேர்ந்த 32 வயது கைல் கோர்டி என்பவர், 2025க்குள் 100 குழந்தைகளின் தந்தையாக விரும்புவதாக கூறியுள்ளார். இவர் இணையதளம் வாயிலாக இலவசமாக விந்தணு தானம் செய்து வருகிறார். பெண்களுக்கு தனது உதவி தேவைப்படாதவரை குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருப்பேன் எனவும் தெரிவித்தார். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குழந்தை பெற கோர்டி திட்டமிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்