சீனாவின், ஷான்டாங் மாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்யாத ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஒரு நிறுவனம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 முதல் 58 வயதுடைய ஊழியர்களை இந்நிறுவனம் குறிவைத்துள்ளது. இதில் விவாகரத்து பெற்றவர்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் மறுமணம் செய்ய வேண்டுமாம். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஒரே நாளில் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
0 கருத்துகள்