சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை, கிரிக்கெட் வீரர் அக்சர் படேல் பாராட்டினார். இது குறித்து பேசிய அக்சர், "நாங்கள் அனைவரும் அழுத்தத்தில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா மட்டும் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பார்" என்றார்.
கேப்டன் ரோகித் பற்றிய பேசியவர், "ஒவ்வொரு வீரரையும் எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்" என்றார்.
0 கருத்துகள்