ஜூலை 1 முதல் டெல்லியில் 62 லட்சம் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது


ஜூலை 1 முதல் 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கும் டெல்லியில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) தெளிவுபடுத்தியுள்ளது. எந்தவொரு வெளிமாநிலம் /யூனியன் பிரதேசத்திலும் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களும் இந்த விதிமுறை பொருந்தும். CAQM-ன் தகவலின்படி, டெல்லியில் மொத்தம் 62 லட்சம் காலாவதியான வாகனங்கள் உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்