திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என்றும், குடமுழுக்கு நிகழ்வில் செந்தமிழ் வேதங்கள் அனைத்தும் 64 ஓதுவார் மூர்த்திகளால் முற்றோதுதல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்