இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கு எந்த பங்கும் இல்லை என பிரதமர் மோதி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் கூறிய நிலையில், "போரை" தான் தான் நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் கூறினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சந்தித்த பின் பேசிய டிரம்ப், "நான்தான் போரை நிறுத்தினேன். எனக்கு பாகிஸ்தானை
பிடிக்கும். மோதி மிகச்சிறந்த நபர். நேற்றிரவு அவருடன் பேசினேன்" என்றார்.
0 கருத்துகள்