அடிக்கடி உடலுறவு கொள்வது இயற்கையான இதய உடற்பயிற்சி போன்றது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கும். உடலுறவுக்கு பின் வெளியாகும் எண்டோர்பின்கள் & ஆக்ஸிடாஸின் ஹார்மோன்கள் மன அழுத்தத்தை குறைக்கும். உடலுறவுக்கு பின் உடலில் புரோலாக்டின் & ஆக்ஸிடாஸின் வெளியேறுகின்றன. இது நல்ல தூக்கத்தை கொடுக்க உதவும். உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் வெளியாகும் டோபமைன் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்கும்.
0 கருத்துகள்