இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 63 பேர் பலியான நிலையில், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். மழையால் அதிகளவாக மண்டியில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
கிட்டத்தட்ட ₹400 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மாநிலத்தில் ஜூலை 7ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்