கர்நாடக, சாம்ராஜ் நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் வனத்துறையிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட குரங்குகள் உடல்களை பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஒட்டிய கேம்பனஹல்லி பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். கர்நாடக வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சில குரங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
0 கருத்துகள்