பெண்கள் நம்பகமான செயலிகள் மூலம் டாக்ஸிகளை முன்பதிவு செய்ய வேண்டும், மேலும் அதிக rating பெற்ற ஓட்டுநர்களிடமிருந்து சவாரிகளை ஏற்க வேண்டும். டாக்ஸியில் ஏறிய பின், 'Share trip' ஆப்ஷனை பயன்படுத்தி பயண விவரங்களை நெருக்கமான நபருடன் பகிர வேண்டும்.
எப்போதும் டாக்ஸியின் பின் இருக்கையில் அமர்ந்து, உங்கள் தொலைபேசியை உங்களுடன் வைத்திருங்கள்.
சந்தேகத்திற்குரிய எதையாவது கண்டால் அவசர எண் 112-யை அழைக்கலாம்.
0 கருத்துகள்