2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்றும், தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்தலையொட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பர் மாதம் வரை விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பதற்கு விஜய்க்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்