டெல்லியில் வாகனங்களுக்கு புதிய விதி, ₹84 லட்சம் மதிப்புள்ள காரை ₹2.5 லட்சத்திற்கு விற்ற நபர்


டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற விதி அமலுக்கு வந்த நிலையில், வருண் விஜ் என்ற நபர், தனது ₹84 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை ₹2.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். 2015ம் ஆண்டில் தான் காரை வாங்கியதாக அவர் கூறினார். காற்று மாசு காரணமாக ஜூலை 1 முதல் டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் & 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்