பாகிஸ்தானை சேர்ந்த 3 ராணுவ அதிகாரிகள் சில வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளுடன் வங்கதேசத்திற்கு ரகசியமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹிங்கியா அகதிகளின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள ராமு ராணுவ முகாமுக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. ரோஹிங்கியா போராளிகளுடன் பாகிஸ்தான் மீண்டும் உறவுகளை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும் என்பது நமது உளவுத்துறைக்கு எச்சரிக்கையாக மாறியுள்ளது.
0 கருத்துகள்