எரிமலை வெடித்து சிதறும்போது, காதலிக்கு பிரபோஸ் செய்த காதலன்; புகைப்படங்கள் வைரல்


ஹவாயிலுள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்பவர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார். இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்