எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் 2வது இன்னிங்ஸில் 131 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒரே டெஸ்டில் 400 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் விளாசினார். 1971ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் சுனில் கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
0 கருத்துகள்