குமரியில் திருமணமான 6 மாதத்தில் 26 வயது ஜெபிலா மேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நிதின் ராஜை 10 ஆண்டாக காதலித்து வந்த நிலையில், ஜனவரியில் திருமணம் நடந்தது. அப்போது 50 சவரன் நகை, ₹50 லட்சத்தில் வீடு என ₹1.5 கோடி மதிப்பில் வரதட்சணை அளிக்கப்பட்டது. கூடுதல் வரதட்சணை கேட்டு மகளை அடித்து கொலை செய்தனர், கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளதாக ஜெபிலாவின் தாயார் குற்றம்சாட்டினார்.
0 கருத்துகள்