முதல் முறையாக நடந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா


ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 போட்டியில் 86.18 மீ தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டி என்பது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் ஜாவலின் ஸ்பெஷலிஸ்ட் போட்டியாகும். இதில் கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீ தூரம் ஈட்டியை எறிந்து 2வது இடத்தை பிடித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்