விழுப்புரத்தில் பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி 33 வயது தாஹீரா பாணு உயிரிழந்தார். சம்பவத்தன்று இவர், தனது கணவருடன் திண்டிவனத்தில் நடந்த உறவினர் வீட்டு கல்யாணத்தில் கலந்துகொண்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கணவர் பின்னால் அமர்ந்திருந்த தாஹீராவின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்து GHல் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
0 கருத்துகள்