விருதுநகர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியதாக அலுவலக உதவியாளர் ராஜமாணிக்கம் கைதானார். பள்ளியில் பாலியல் சீண்டல் குறித்த விழுப்புணர்வு முகாமில், ராஜமாணிக்கம் ஆபாச படங்களை தொடர்ந்து காண்பித்து தொந்தரவு செய்ததாக 2 மாணவிகள் புகாரளித்தனர். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
0 கருத்துகள்