அதிகப்படியான தாகம் சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறி என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் & திடீர் எடை இழப்பு இதன் அறிகுறிகளாகும். இதனுடன், கண் பார்வை மங்கல் & அதிகப்படியான சோர்வு போன்ற பிரச்னைகள் காணப்படுகின்றன.
சர்க்கரை நோய் கடுமையானதாக மாறும் வரை பலருக்கு அது கண்டறியப்படாமல் இருப்பதாகவும், 3ல் ஒருவருக்கு இப்பிரச்னை இருப்பது கூட தெரியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
0 கருத்துகள்