கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படாதது ஏன்?


கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்த சியல்டா நீதிமன்ற நீதிபதி அனிர்பன் தாஸ், இவ்வழக்கு "அரிதானது" அல்ல என்றார். மேலும், "நவீன நீதியின் உலகில் ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்ற பழமையான உள்ளுணர்வை விட நாம் உயர வேண்டும், என கூறினார். நீதிமன்றங்கள் "பொது கருத்துக்களால்" திசைதிருப்பப்படுவதை விட, "பாரபட்சமற்ற தன்மையை பராமரிக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்