சென்னை விஜிபி தீம் பார்கில் சகோதரிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது


சென்னை ECR-ல் உள்ள விஜிபி தீம் பார்கில் 13 வயது சிறுமி & அவரது 19 வயது சகோதரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தீம் பார்க் ஊழியர் 31 வயது சுரேந்தர் கைதானார். ஜன.17 அன்று சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் தீம் பார்க் சென்றுள்ளார்.

அப்போது நீர் சறுக்கு பகுதியில் 2 மகளும் சறுக்கியபோது சுரேந்தர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்