இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஜூன் 25 ஏன் சிறப்பான நாள் தெரியுமா?


இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932 ஜூன் 25 அன்று லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது.

இருப்பினும், அப்போட்டியில் இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் விளையாடிய 51 ஆண்டுகளுக்கு பிறகு, அதே தேதியில், லார்ட்ஸில் நடந்த 1983 ஒருநாள் உலக கோப்பை பைனலில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா தனது முதல் ஒருநாள் உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்