நாள்பட்ட நோய்கள் ஏன் 35வயதுக்கு மேல் உள்ள ஆண்களை அதிகம் தாக்குகின்றன?


35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் தற்போதைய வாழ்க்கை முறையால் இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்சினைகள், கல்லீரல் நோய், புற்றுநோய் & மனச்சோர்வு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் உள்ளது. டாக்டர் துஷார் தயால் கூறுகையில், இந்த நிலைமைகளை தடுக்க வழக்கமான பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் புகையிலை, மதுவை தவிர்க்க பரிந்துரைக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்