தூங்கும்போது பாலியல் எண்ணங்கள், கற்பனைகள் வரும்போது மூளை சமிக்ஞைகள் விந்தணு செல்கள் தூண்டப்பட்டு விந்து வெளியேறுகிறது. இது கனவில் விந்து வெளியேறுதல் என அழைக்கப்படுகிறது. தூக்கத்தின்போது விந்து வெளியேறினால் விந்து எண்ணிக்கை குறையும், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கூற்றில் எந்த உண்மையும் இல்லை, இது கட்டுக்கதை என மருத்துவர்கள் கூறுகின்றனர். விந்து வெளியேறினால், புதிய விந்து உருவாகும்.
0 கருத்துகள்