இந்தியாவில் கால் ரெக்கார்டிங் செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதற்கு காலில் எதிரே இருப்பவரின் அனுமதி தேவை. கால் ரெக்கார்டிங் சம்மதத்துடன் பதிவு செய்யப்பட்டாலோ அல்லது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட வாடிக்கையாளர் பராமரிப்பு அழைப்பாக இருந்தாலோ, அது சட்டப்பூர்வமானது. ஆனால், அனுமதி இல்லாமல்/ தெரியாமல் அழைப்பை பதிவுசெய்து அதை வைரலாக்குவது குற்றமாகும்.
0 கருத்துகள்