2026 டி20 உலக கோப்பைக்கு இதுவரை எந்த 13 அணிகள் தகுதி பெற்றுள்ளன?


இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை 2026க்கு இதுவரை 13 அணிகள் தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கையை தவிர, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் கனடா ஆகிய 11 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்