ஈரான் ஏவுகணை இஸ்ரேல் நகரத்தை தாக்கிய தருணத்தை காட்டும் காரின் டாஷ்கேம் காட்சி


இஸ்ரேலின் அஷ்டோட் நகரை ஈரான் ஏவுகணை தாக்கிய தருணத்தை காட்டும் ஒரு காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஓடும் வாகனத்தின் அருகே சாலையின் ஓரத்தில் ஏவுகணை வெடித்தபோது கற்கள் மற்றும் குப்பைகள் காற்றில் பறப்பதை காரின் டேஷ்கேம் வீடியோவில் காணலாம். சில நிமிடங்களுக்கு பிறகு, ஓட்டுநர் அந்த இடத்திலிருந்து வேகமாக சென்றபோது காரின் கண்ணாடி தூசியால் மூடப்பட்டிருப்பதையும் காணலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்