நீட் தேர்வில் பணம் தான் விளையாடுகிறது: முதல்வர் ஸ்டாலின்


நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2025 நீட் யுஜி தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடமளித்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிராவை சேர்ந்த NTA அதிகாரிகள், மருத்துவர்கள் மீது CBI வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனை குறிப்பிட்ட ஸ்டாலின், "நீட் எனும் தேர்வுமுறையே ஒரு ஊழல்!" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்