பிக்பாஸ் 8' பட்டத்தை வென்ற முத்துக்குமரன்


பிக்பாஸ் 8' என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். முத்துக்குமரனுக்கு பிக் பாஸ் கோப்பை மற்றும் ₹40.50 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. சௌந்தர்யா 2ம் இடத்தையும், VJ விஷால் 3ம் இடத்தையும் பிடித்தனர். 'பிக்பாஸ் 8'ன் 5 இறுதி போட்டியாளர்களில் பவித்ரா மற்றும் ரயான் ஆகியோரும் அடங்குவர். இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்