நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்த படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்" என Xல் பதிவிட்டிருந்தார். "பெரியார் குறித்து சீமான் பேசி வருவதை என்னால் பொறுத்துகொள்ள முடியாததால் இப்போது சொல்கிறேன்" என்றார்.
0 கருத்துகள்