பீகாரில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் பற்றி பேசுவதை தவிர்க்க கூறியதால் மாநாட்டிலிருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக மாநாட்டில் பேசிய அவர், "ஆளுநரின் அரசமைப்பு மீறல்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சமூகநல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. எனவே, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரை 'நீக்க' மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும்" என்றார்.
0 கருத்துகள்