வாட்ஸ்அப்பின் மெட்டா AI பாட், பிரிட்டன் பயனர் ஒருவருக்கு ரயில் உதவி எண்ணுக்கு பதிலாக அந்நியர் ஒருவரின் தனிப்பட்ட எண்ணை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. AI கொடுத்த எண்ணை பயனர் தொடர்பு கொண்டபோது அது மற்றொரு நபருடையது என தெரியவந்தது. இது பற்றி அவர் AIயிடம் கேட்டபோது அது மலுப்பலாக "கற்பனை எண்" என பதிலளித்தது பலரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறைபாடு பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டியுள்ளது.
0 கருத்துகள்