வாரத்திற்கு 49 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வேருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் 70% அதிகம்: ஆய்வு


அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆய்வின்படி, வாரத்திற்கு 49+ மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு மாஸ்க்ட் ஹைப்பர்டென்ஷன் (மருத்துவர் பார்க்கும்போது மட்டும் சாதாரண ரத்த அழுத்தம் இருப்பது) ஏற்படுவதற்கான ஆபத்து 70% அதிகமாக இருப்பது தெரியவந்தது.

அத்தகைய நபர்களுக்கு தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயம் 66% அதிகம். இந்த ஆபத்து ஆண்கள் மற்றும் பெண்களில் சமமாக காணப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்