"ஹமாஸின் முக்கிய தளபதியான மெஹ்ரான் முஸ்தபா ப'ஜூர், லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டார்" என இஸ்ரேல் Xல் பதிவிட்டது. "இஸ்ரேலியர்கள் & IDFக்கு எதிராக ஏராளமான பயங்கரவாத தாக்குதல்களை ப'ஜூர் முன்னெடுத்து வழிநடத்தினார். இஸ்ரேல் முழுவதும் நடந்த ராக்கெட் தாக்குதல்களுக்கு அவர் பொறுப்பேற்றார்" என்றார். "அவரை நீக்கம் லெபனானில் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளை கணிசமாக குறைக்கிறது" என்றது.
0 கருத்துகள்