சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி' படம் 100-க்கும் அதிகமான நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை சர்வதேச அளவில் விநியோகிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்