அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரிகள் அமலுக்கு வரும் தேதியை ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முந்தைய காலக்கெடு ஜூலை 9 வரை இருந்தது. முன்னதாக, பங்களாதேஷ், மியான்மர், லாவோஸ், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, செர்பியா, துனிசியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 25% முதல் 40% வரை வரிகளை டிரம்ப் அறிவித்திருந்தார்.
0 கருத்துகள்