கபில் தேவின் சாதனையை சமன் செய்த பும்ரா


லீட்ஸில் நடைபெறும் இங்கிலாந்துக்கு

எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 12வது முறையாகும். இதன்மூலம் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்