சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் ₹13 கோடிக்கு மேல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளியன்று வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹5 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படம் முதல் நாள் ₹16 கோடி அளவில் வசூலிட்டியதாக தகவல் வெளியானது. அதை ஒப்பிடும்போது 'குபேரா' வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்