தமிழகம் முழுவதும் ஆக.1 முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு


தமிழகம் முழுவதும் 2025-26ம் கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத, இடை நின்ற குழந்தைகள் 6 முதல் 18 வயதுடையோர் குறித்து கணக்கெடுப்பு பணிகள் ஆக.1ல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியின்போது பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணம் பதிவு செய்து, பின் அவர்களை அருகே உள்ள அரசு & தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், இது சார்ந்து பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்