தோல் மருத்துவர் டாக்டர் காஷிஷ் கல்ரா, உலோக சீப்புகளை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். சீப்பை வாங்கும்போது, அது அகலமான பற்களை கொண்டிருக்க வேண்டும், பற்கள் கூர்மையாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மருத்துவரின் கூற்றுப்படி, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சீப்பை வெந்நீர் மற்றும் சோப்புடன் கழுவ வேண்டும்.
0 கருத்துகள்