நாமக்கல் அருகே திருச்சி ஆர்டிஓ-வான 54 வயது சுப்பிரமணியன் & அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது 50 வயது மனைவி பிரமிளா இருவரும் ரயில்முன் பாய்ந்து ஞாயிறன்று உயிரை மாய்த்துக்கொண்டனர். இவர்களின் மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சங்ககிரி ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றிய இவர் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார்.
0 கருத்துகள்