29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு திங்களன்று கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை IMD விடுத்துள்ளது. ராஜஸ்தான், ம.பி., அருணாச்சல, அசாம், மேகாலயா, பீகார், குஜராத், இமாச்சல், கோவா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம், உத்தரகண்ட், கர்நாடகா, டெல்லி, காஷ்மீர், ஜார்க்கண்ட், புதுச்சேரி, பஞ்சாப், உ.பி. & கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
0 கருத்துகள்