இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே 11 வீரர்களுடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. குடும்ப அவசரநிலை காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்படவில்லை. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. 2வது போட்டி ஜூலை 3ல் தொடங்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்