லீட்ஸில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் ஆட்ட நாள் முடிவில் இங்கிலாந்து அணி 209/3 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 262 ரன்கள் பின்தங்கியுள்ளது. பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2ம் ஆட்ட நாள் துவக்கத்தில் ரிஷப் பந்த் தனது 7வது டெஸ்ட் சதத்தை அடிக்க இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
0 கருத்துகள்