அமெரிக்காவில் பிரதமர் மோதி, மஸ்க் சந்திப்பிக்கு பின் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்க தொடங்கிய டெஸ்லா


அமெரிக்காவில் பிரதமர் மோதியுடன் எலான் மஸ்க் சந்திப்பு நடந்த சில நாட்களுக்கு பின், இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை உட்பட 13 பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டெஸ்லா தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டெஸ்லா இந்திய சந்தையில் நுழைய முயற்சித்து வந்தாலும், அதிக இறக்குமதி வரிகள் குறித்த கவலைகள் காரணமாக விலகி இருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்