நடிகர் விஜய்யின் 51வது பிறந்தநாளையொட்டி ஜூன் 22ம் தேதி 5 படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. சச்சின், தமிழன், கில்லி, போக்கிரி, தலைவா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. ஜூன் 20ம் தேதி மெர்சல் படமும், ஜூன் 21ம் தேதி கத்தி, லியோ, மாஸ்டர் ஆகிய படங்களும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜூன் 20ம் தேதி 4 பிளாக்பஸ்டர் படங்களான மெர்சல், கத்தி, திருமலை & லியோ கேரளாவில் ரீ ரிலீஸாக உள்ளன.
0 கருத்துகள்